ஶ்ரீமத் பகவத்கீதை ௧.௧ — தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே PDF
Full ஶ்ரீமத் பகவத்கீதை ௧.௧ — தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே lyrics — Sanskrit, transliteration and meaning. Save as PDF or print in one click.
धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेता युयुत्सवः। मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय॥
dhṛitarāśhtra uvācha dharma-kṣhetre kuru-kṣhetre samavetā yuyutsavaḥ māmakāḥ pāṇḍavāśhchaiva kimakurvata sañjaya
திருதராஷ்டிரன் கூறினான்: ஓ சஞ்சயா! போரிட விரும்பி தர்மபூமியான குருக்ஷேத்திரத்தில் திரண்ட என் மக்களும் பாண்டுவின் மக்களும் என்ன செய்தனர்?