Mantra.Tips

ஶ்ரீமத் பகவத் கீதை ௧.௩௭ — தஸ்மாந் நார்ஹா வயம் ஹந்தும் PDF

Full ஶ்ரீமத் பகவத் கீதை ௧.௩௭ — தஸ்மாந் நார்ஹா வயம் ஹந்தும் lyrics — Sanskrit, transliteration and meaning. Save as PDF or print in one click.

तस्मान्नार्हा वयं हन्तुं धार्तराष्ट्रान्स्वबान्धवान्। स्वजनं हि कथं हत्वा सुखिनः स्याम माधव॥

tasmān nārhā vayaṁ hantuṁ dhārtarāṣhṭrān sa-bāndhavān sva-janaṁ hi kathaṁ hatvā sukhinaḥ syāma mādhava

ஆகவே மாதவா! நம் உறவினரான திருதராஷ்டிரன் மக்களைக் கொல்வது நமக்குத் தகாது; ஏனெனில் நம் சொந்த உறவினரைக் கொன்று நாம் எவ்வாறு மகிழ்ச்சியாக இருக்க முடியும்?