Mantra.Tips

பகவத் கீதை 11.16 — அநேகபாஹூதரவக்த்ரநேத்ரம் PDF

Full பகவத் கீதை 11.16 — அநேகபாஹூதரவக்த்ரநேத்ரம் lyrics — Sanskrit, transliteration and meaning. Save as PDF or print in one click.

अनेकबाहूदरवक्त्रनेत्रं पश्यामि त्वां सर्वतोऽनन्तरूपम्। नान्तं न मध्यं न पुनस्तवादिं पश्यामि विश्वेश्वर विश्वरूप॥

aneka-bāhūdara-vaktra-netraṁ paśhyāmi tvāṁ sarvato ’nanta-rūpam nāntaṁ na madhyaṁ na punas tavādiṁ paśhyāmi viśhveśhvara viśhva-rūpa

எண்ணற்ற கைகள், வயிறுகள், முகங்கள், கண்களுடன், எல்லாப் பக்கங்களிலும் அநந்தரூபமாய் உள்ள உம்மை நான் காண்கிறேன். விசுவத்தின் இறைவனே! விசுவரூபனே! உமக்கு முடிவையோ, நடுவையோ, தொடக்கத்தையோ நான் காண்கிறேன் இல்லை.