Mantra.Tips

ஶ்ரீமத் பகவத்கீதை ௧௧.௫௩ — நாஹம் வேதைர்ந தபஸா PDF

Full ஶ்ரீமத் பகவத்கீதை ௧௧.௫௩ — நாஹம் வேதைர்ந தபஸா lyrics — Sanskrit, transliteration and meaning. Save as PDF or print in one click.

नाहं वेदैर्न तपसा न दानेन न चेज्यया। शक्य एवंविधो द्रष्टुं दृष्टवानसि मां यथा॥

nāhaṁ vedair na tapasā na dānena na chejyayā śhakya evaṁ-vidho draṣhṭuṁ dṛiṣhṭavān asi māṁ yathā

நீ என்னைக் கண்டதுபோல், இத்தகைய (விசுவ) வடிவில் நான் வேத அத்தியயனத்தாலோ, தவத்தாலோ, தானத்தாலோ, யாகத்தாலோ காணப்பட இயலாதவன்.