ஶ்ரீமத் பகவத்கீதை ௧௧.௫௪ — பக்த்யா த்வநன்யயா PDF
Full ஶ்ரீமத் பகவத்கீதை ௧௧.௫௪ — பக்த்யா த்வநன்யயா lyrics — Sanskrit, transliteration and meaning. Save as PDF or print in one click.
भक्त्या त्वनन्यया शक्यमहमेवंविधोऽर्जुन। ज्ञातुं द्रष्टुं च तत्त्वेन प्रवेष्टुं च परंतप॥
bhaktyā tv ananyayā śhakya aham evaṁ-vidho ’rjuna jñātuṁ draṣhṭuṁ cha tattvena praveṣhṭuṁ cha parantapa
ஆனால் ஓ பரந்தப அர்ஜுனா! அனன்ய பக்தியால் நான் தத்துவ உண்மையில் 'அறியப்படவும்', 'காணப்படவும்', 'பிரவேசிக்கப்படவும்' (ஏகபாவத்தால் அடையப்படவும்) கூட இயலுபவன்.