பகவத் கீதை 11.9 — ஏவம் உக்த்வா ததோ ராஜன் PDF
Full பகவத் கீதை 11.9 — ஏவம் உக்த்வா ததோ ராஜன் lyrics — Sanskrit, transliteration and meaning. Save as PDF or print in one click.
सञ्जय उवाच एवमुक्त्वा ततो राजन्महायोगेश्वरो हरिः। दर्शयामास पार्थाय परमं रूपमैश्वरम्॥
sañjaya uvācha evam uktvā tato rājan mahā-yogeśhvaro hariḥ darśhayām āsa pārthāya paramaṁ rūpam aiśhwaram
சஞ்சயன் சொன்னான் -- அரசே! இவ்வாறு சொல்லி, மகாயோகேஸ்வரரான ஸ்ரீ ஹரி அர்ஜுனனுக்குத் தம் பரம ஐஸ்வர்யமயமான (விஸ்வ) ரூபத்தைக் காட்டினார்.