Mantra.Tips

ஸ்ரீமத் பகவத் கீதை 14.26 — மாம் ச யோঽவ்யபிசாரேண PDF

Full ஸ்ரீமத் பகவத் கீதை 14.26 — மாம் ச யோঽவ்யபிசாரேண lyrics — Sanskrit, transliteration and meaning. Save as PDF or print in one click.

मां च योऽव्यभिचारेण भक्तियोगेन सेवते। स गुणान्समतीत्यैतान् ब्रह्मभूयाय कल्पते॥

māṁ cha yo ’vyabhichāreṇa bhakti-yogena sevate sa guṇān samatītyaitān brahma-bhūyāya kalpate

மேலும் எவன் அவ்யபிசார (அனன்ய) பக்தியோகத்தால் என்னைச் சேவிக்கிறானோ, அவன் இந்த மூன்று குணங்களையும் கடந்து பிரம்மமாவதற்குத் தகுதி பெறுகிறான்.