Mantra.Tips

ஸ்ரீமத் பகவத் கீதை 18.13 — பஞ்சைதானி மஹா-பாஹோ PDF

Full ஸ்ரீமத் பகவத் கீதை 18.13 — பஞ்சைதானி மஹா-பாஹோ lyrics — Sanskrit, transliteration and meaning. Save as PDF or print in one click.

पञ्चैतानि महाबाहो कारणानि निबोध मे।सांख्ये कृतान्ते प्रोक्तानि सिद्धये सर्वकर्मणाम्॥

pañchaitāni mahā-bāho kāraṇāni nibodha me sānkhye kṛitānte proktāni siddhaye sarva-karmaṇām

மஹா-பாஹோ அர்ஜுனா! கர்மங்களின் (விளைவுகளின்) முடிவை விளக்கும் ஸாங்க்ய சித்தாந்தத்தில் அனைத்துக் கர்மங்களின் சித்திக்காக எந்த ஐந்து காரணங்கள் கூறப்பட்டுள்ளனவோ, அவற்றை என்னிடமிருந்து அறிந்துகொள்.