Mantra.Tips

ஶ்ரீமத் பகவத் கீதை ௨.௧௬ — நாஸதோ வித்யதே பாவோ PDF

Full ஶ்ரீமத் பகவத் கீதை ௨.௧௬ — நாஸதோ வித்யதே பாவோ lyrics — Sanskrit, transliteration and meaning. Save as PDF or print in one click.

नासतो विद्यते भावो नाभावो विद्यते सतः। उभयोरपि दृष्टोऽन्तस्त्वनयोस्तत्त्वदर्शिभिः॥

nāsato vidyate bhāvo nābhāvo vidyate sataḥ ubhayorapi dṛiṣhṭo ’nta stvanayos tattva-darśhibhiḥ

அஸத் பொருளுக்கு இருப்பு இல்லை, ஸத் பொருளுக்கு ஒருபோதும் அழிவு இல்லை. இவ்வாறு இவ்விரண்டின் தத்துவத்தையும் தத்துவத்தைக் காண்போரான ஞானிகள் கண்டுணர்ந்தனர்.