Mantra.Tips

ஶ்ரீமத் பகவத்கீதை ௬.௪௬ — தபஸ்விப்யோऽதிகோ யோகீ PDF

Full ஶ்ரீமத் பகவத்கீதை ௬.௪௬ — தபஸ்விப்யோऽதிகோ யோகீ lyrics — Sanskrit, transliteration and meaning. Save as PDF or print in one click.

तपस्विभ्योऽधिको योगी ज्ञानिभ्योऽपि मतोऽधिकः। कर्मिभ्यश्चाधिको योगी तस्माद्योगी भवार्जुन॥

tapasvibhyo ’dhiko yogī jñānibhyo ’pi mato ’dhikaḥ karmibhyaśh chādhiko yogī tasmād yogī bhavārjuna

யோகி தவசிகளை விட மேலானவன், (வெறும் சாத்திர) அறிஞர்களை விடவும் மேலானவன் என்று கருதப்படுகிறான்; சடங்கு செய்பவர்களை விடவும் யோகி மேலானவன்; ஆகவே அர்ஜுனா, நீ யோகியாக ஆகு.