ஸ்ரீமத் பகவத் கீதை ௧௦.௨௫ — மஹர்ஷீணாம் ப்⁴ரு³குரஹம் — Complete Lyrics
श्रीमद्भगवद्गीता १०.२५ — महर्षीणां भृगुरहम्
Sanskrit text with English transliteration and translation
महर्षीणां भृगुरहं गिरामस्म्येकमक्षरम्।
यज्ञानां जपयज्ञोऽस्मि स्थावराणां हिमालयः॥
maharṣhīṇāṁ bhṛigur ahaṁ girām asmyekam akṣharam
yajñānāṁ japa-yajño ’smi sthāvarāṇāṁ himālayaḥ
மகரிஷிகளில் நான் பிருகு; சொற்களில் (வாக்கில்) நான் ஓரெழுத்து ஓங்காரம். யாகங்களில் நான் ஜபயாகம்; அசையாதவற்றில் (ஸ்தாவரங்களில்) நான் இமயமலை.
Want to understand every word?
Read Word-by-Word Meaning →