Mantra.Tips

ஶ்ரீமத் பகவத்கீதை ௧௧.௫௩ — நாஹம் வேதைர்ந தபஸா — Complete Lyrics

श्रीमद्भगवद्गीता ११.५३ — नाहं वेदैर्न तपसा

Sanskrit text with English transliteration and translation

नाहं वेदैर्न तपसा दानेन चेज्यया। शक्य एवंविधो द्रष्टुं दृष्टवानसि मां यथा॥
nāhaṁ vedair na tapasā na dānena na chejyayā śhakya evaṁ-vidho draṣhṭuṁ dṛiṣhṭavān asi māṁ yathā
நீ என்னைக் கண்டதுபோல், இத்தகைய (விசுவ) வடிவில் நான் வேத அத்தியயனத்தாலோ, தவத்தாலோ, தானத்தாலோ, யாகத்தாலோ காணப்பட இயலாதவன்.

Want to understand every word?

Read Word-by-Word Meaning →