ஸ்ரீமத் பகவத் கீதை 14.26 — மாம் ச யோঽவ்யபிசாரேண — Complete Lyrics
श्रीमद्भगवद्गीता १४.२६ — मां च योऽव्यभिचारेण
Sanskrit text with English transliteration and translation
मां च योऽव्यभिचारेण भक्तियोगेन सेवते।
स गुणान्समतीत्यैतान् ब्रह्मभूयाय कल्पते॥
māṁ cha yo ’vyabhichāreṇa bhakti-yogena sevate
sa guṇān samatītyaitān brahma-bhūyāya kalpate
மேலும் எவன் அவ்யபிசார (அனன்ய) பக்தியோகத்தால் என்னைச் சேவிக்கிறானோ, அவன் இந்த மூன்று குணங்களையும் கடந்து பிரம்மமாவதற்குத் தகுதி பெறுகிறான்.
Want to understand every word?
Read Word-by-Word Meaning →