Mantra.Tips

Thevaram — Thodudaiya Seviyan (Sambandar) — Complete Lyrics

தேவாரம் — தோடுடைய செவியன்

Sanskrit text with English transliteration and translation

தோடுடைய செவியன் விடைஏறி ஓர் தூவெண்மதி சூடி காடுடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளம் கவர் கள்வன் ஏடுடைய மலரான் முனைநாட் பணிந்து ஏத்த அருள் செய்த பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே.
thōḍuḍaiya seviyan viḍaiēṟi ōr thūveṇmadhi sūḍi kāḍuḍaiya suḍalaip poḍipūsi en uḷḷam kavar kaḷvan ēḍuḍaiya malarān munaināḷ paṇindhu ēththa aruḷ seydha pīḍuḍaiya biramāpuram mēviya pemmān ivan anṟē.
This is the very first verse of the Thevaram, sung by the child-saint Thirugnana Sambandar at Sirkazhi (Brahmapuram).

Want to understand every word?

Read Word-by-Word Meaning →