Mantra.Tips

Thiruppallandu (Pallandu Pallandu) — Complete Lyrics

திருப்பல்லாண்டு

Sanskrit text with English transliteration and translation

Verse 1
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன் செவ்வடி செவ்வி திருக்காப்பு.
pallāṇḍu pallāṇḍu pallāyiraththāṇḍu palakōḍi nūṟāyiram mallāṇḍa thiṇthōḷ maṇivaṇṇā un sevvaḍi sevvi thirukkāppu.
The Thiruppallandu is the opening hymn of the entire Nalayira Divya Prabandham, sung by Periazhwar as a 'mangalasasanam' — a blessing wished upon the Lord Himself out of overflowing love.
Verse 2
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு படைபோர் புக்கு முழங்கும் அப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே.
aḍiyōmōḍum ninnōḍum pirivinṟi āyiram pallāṇḍu vaḍivāy ninvala mārbinil vāzhkinṟa mangaiyum pallāṇḍu vaḍivār sōthi valaththuṟaiyum suḍarāzhiyum pallāṇḍu paḍaipōr pukku muzhangum ap pāñchasanniyamum pallāṇḍē.
Many years, many years, many thousand years, many crores and hundreds of thousands of years! O sapphire-hued Lord of firm shoulders that subdued the wrestlers — may auspiciousness and protection be ever upon Your beautiful red feet.

Want to understand every word?

Read Word-by-Word Meaning →