Mantra.Tips

Thiruvempavai (Opening Verse) PDF

Full Thiruvempavai (Opening Verse) lyrics — Sanskrit, transliteration and meaning. Save as PDF or print in one click.

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன் ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்

ādhiyum andhamum illā arumperuñ sōdhiyai yāmpāḍak kēṭṭēyum vāḷthaḍangaṇ mādhē vaḷaruthiyō vansseviyō ninsevithān mādhēvan vārkazhalgaḷ vāzhththiya vāzhththolipōy vīdhivāyk kēṭṭalumē vimmivimmi meymmaṟandhu pōdhār amaḷiyinmēl ninṟum puraṇḍingṅan ēdhēnum āgāḷ kiḍandhāḷ ennē ennē īdhē endhōzhi parisēlōr embāvāy

The Thiruvempavai is a hymn of twenty verses by the great Tamil Saiva saint Manikkavacakar, part of the Thiruvasagam (the eighth book of the Tirumurai). Set in the cool month of Margazhi, it takes the form of girls observing the Paavai vow, going at dawn to bathe and to wake one another with the praise of Lord Shiva — so that the waking becomes an image of the soul rousing itself to God.