Mantra.Tips

அலைபாயுதே கண்ணா — Complete Lyrics

அலைபாயுதே கண்ணா

Sanskrit text with English transliteration and translation

Verse 1
அலைபாயுதே கண்ணா என் மனம் மிகவே அலைபாயுதே உன் ஆனந்த மோகன வேணுகானம்
alaipāyudhē kaṇṇā en manam migavē alaipāyudhē un ānanda mōhana vēṇugānam
मेरा मन लहरों-सा उमड़ता और हिलोरें लेता है, हे कण्णा (कृष्ण) — यह आपके बाँसुरी के आनंदमय, मोहक संगीत के लिए व्याकुल होकर उमड़ता है। (यह ऊत्तुक्काडु वेंकट कवि की प्रसिद्ध तमिल कृति है, राग कानडा में।)
Verse 2
நிலைபெயராது சிலைபோலவே நின்று நேரிழை யவளோடும் நீ குழல் ஊதி கலகலவென்று சிரித்து வந்தென் முன் நிற்கும் தருணம் இது மிகவே
nilaipeyarādhu silaipōlavē ninṟu nērizhai yavaḷōḍum nī kuzhal ūdhi kalakalavenṟu siriththu vandhen mun niṟkum taruṇam idhu migavē
मैं उस क्षण की लालसा करता हूँ जब आप, मूर्ति-सी निश्चलता से बिना हिले खड़े होकर, सुसज्जित गोपी के पास बाँसुरी बजाते हैं, और फिर खिलखिलाकर हँसते हुए आकर मेरे सामने खड़े होते हैं — मैं इसके लिए कितना तरसता हूँ!
Verse 3
தெளிந்த நிலவு பட்டப் பகல்போல் எரியுதே உன் திகழ் முகம் சதுர் முகம் மறையுதே குளிர்ந்த அமுதைப் பருகி நீ எனக்களித்தாய் குறை யொன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா கரிய மேனி யுடைய கண்ணா நீ எனக்குக் கனிந்த மொழியை அளித்திடு கண்ணா இனி யொரு கணமும் தரியேன் கண்ணா என் கண்ணா உன்னை இனி இனி பிரியேனே
theḷindha nilavu paṭṭap pagalpōl eriyudhē un thigazh mugam sadhur mugam maṟaiyudhē kuḷirndha amudhaip parugi nī enakkaḷiththāy kuṟai yonṟumillai maṟai mūrthi kaṇṇā kariya mēni yuḍaiya kaṇṇā nī enakkuk kanindha mozhiyai aḷiththiḍu kaṇṇā ini yoru kaṇamum thariyēn kaṇṇā en kaṇṇā unnai ini ini piriyēnē
निर्मल चाँदनी दिन के उजाले-सी दमकती है; आपका दीप्त मुख चतुर्मुख ब्रह्मा के मुख को भी लज्जित कर देता है। आपके संगीत के शीतल अमृत का पान कर, आपने वही आनंद मुझे दे दिया है — अब मुझे किसी वस्तु की कोई कमी नहीं, हे कण्णा, वेद-स्वरूप! हे श्यामवर्ण कण्णा, मुझे अपने मधुर, कोमल वचन प्रदान करो। मैं अब एक क्षण के लिए भी (आपसे दूर) नहीं रह सकता, हे मेरे कण्णा — अब कभी, कभी मैं आपसे विलग नहीं होऊँगा!

Want to understand every word?

Read Word-by-Word Meaning →