தேவாரம் — தோடுடைய செவியன் — Complete Lyrics
தேவாரம் — தோடுடைய செவியன்
Sanskrit text with English transliteration and translation
தோடுடைய செவியன் விடைஏறி ஓர் தூவெண்மதி சூடி
காடுடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாட் பணிந்து ஏத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே.
thōḍuḍaiya seviyan viḍaiēṟi ōr thūveṇmadhi sūḍi
kāḍuḍaiya suḍalaip poḍipūsi en uḷḷam kavar kaḷvan
ēḍuḍaiya malarān munaināḷ paṇindhu ēththa aruḷ seydha
pīḍuḍaiya biramāpuram mēviya pemmān ivan anṟē.
यह तेवारम् का सर्वप्रथम पद है, जिसे बाल-संत तिरुग्ञान संबंधर ने सीर्काष़ि (ब्रह्मापुरम्) में गाया।
Want to understand every word?
Read Word-by-Word Meaning →